வாழும் காதல் !

காயங்கள் தந்து நீ சென்றாலும் ,
உன்னை வெறுக்கவில்லை - மாறாக

உன்னோடு வாழ்ந்த காலங்களை நினைத்து பார்த்து
காதலுடன் வாழ்ந்து கொண்டிருக்கிறது - என் மனம் ..

எழுதியவர் : நிஷான் சுந்தரராஜா (5-May-11, 5:37 pm)
சேர்த்தது : Nishan Sundararajah
பார்வை : 389

மேலே