பிரிந்த காதல் !
நீ என்னை தூக்கி எறிந்து சென்ற போதுகூட நான் துயரப்படவில்லை ..
கட்டுகடங்காத இந்த மனம்
விட்டெறிந்த பந்தைப்போல் உன் திசை நோக்கியே
வருவதும் .. விழுவதுமாய் ...
நெஞ்சம் வலிக்குதடி .. இருந்தும் உன்னில் நேசம் பெருகுதடி ...