மஞ்சள் நிறத்தில் ஏஞ்சல்...

மஞ்சள் நிறத்தில் ஏஞ்சல்
என்னை கடந்து சென்ற போது
அவள் வாசம் மட்டும்
விட்டு சென்றாள்...
என்னில் சுவாசமாய்
ஊஞ்சல் ஆடுகிறது
அவள் நினைவுகள்....

எழுதியவர் : இதயவன் (5-May-11, 5:27 pm)
சேர்த்தது : இதயவன்
பார்வை : 486

மேலே