உயிரும் உனக்கே...

அன்பே...

நான் சிந்தும் கண்ணீர் துளியில்...
உனது புன்னகை மொட்டுக்கள்
மலரும் என்றால்...

என் ரத்தத்தை கூட நீராய்
ஊற்றுவேன் உனக்காக...

என்றும் கண்ணீர் சிந்தும் சந்தோசத்தில் நான்...

எழுதியவர் : சௌந்தர் kutti (5-May-11, 3:42 pm)
சேர்த்தது : A. SOUNDARAJAN
Tanglish : uyirum unakke
பார்வை : 484

மேலே