அனைத்தும் நீ
வற்றாத கடல் நீ !!!
திராத தாகம் நான் ..
சிறந்த சிற்பி நீ !!!
நீ வடிவமைக்கும் அனைத்து சிலையும் நான் ..
வீசும் தென்றல் நீ !!!
அதில் வாசமாய் நான் ..
வானத்தில் சிதறும் மழை நீ !!!
உன்னை தாங்கும் பூமியாய் நான் ..
சிலையின் மௌனம் நீ !!!
உன் மொழியாய் நான் ..
உண்மை காதல் நீ !!!
உன் காதலியாய் நான் ..