காதல் ஹைக்கூ

காற்றுள்ளப் போதே தூற்றிக்கொள்
என்று யார் சொன்னார்களோ
தெரியவில்லை – அது தான்
அவள் என்னையே மாற்றிவிட்டாளோ ………….!

எழுதியவர் : ராஜா (30-Apr-15, 2:03 pm)
Tanglish : kaadhal haikkoo
பார்வை : 1371

மேலே