கானல் நீராய் ……

இரவில்
நடுஇரவில்
மின்மினி பூச்சாய்
காதல் விளக்கேற்றினாயடி
விடிந்தற்ப் பின்
மறைந்தாயடி
எங்குச் சென்றாயடி
உனைக் காணாமல்
தவிக்கிறேனடி தினமும் கானல் நீராய் ……….!

எழுதியவர் : ராஜா (30-Apr-15, 2:02 pm)
பார்வை : 207

மேலே