உயிர் வாழும் தெய்வம் - தொழிலாளி - 12148

படைத்தல்
காத்தல்
அழித்தல்
அறிவான் தொழிலாளி
அவன்
படைத்ததையும்
காத்ததையும்
பண்போடு வளர்கும்
அறிவாளி.......!
அழிக்கத் தெரிந்தவன்
அவன் சோம்பேறித் தனத்தை
ஆற்றல் படைத்தவன்
அவன் ஆண்டவனுக்கும் மேலானவன்