உன்னிடத்தில் நான்

நீ
அமர்ந்த இடத்தில்
நான்
அமர்ந்து பார்கிறேன் !
உள்ளமும்
உடலும்
மெய்மறந்து
போகிறேன் !

பூக்களின் மென்மையும்
வெண்ணிலவின் வெண்மையும்
அழகே
உன் பெண்மையும்
என்னுள் உடுருவதை
உணர்கிறேன் !

எழுதியவர் : சுரியன்வேதா (1-May-15, 8:00 pm)
சேர்த்தது : சூரியன்வேதா
Tanglish : unnidathil naan
பார்வை : 459

மேலே