மனதில் இடம் தருவாயா
அழகு தேவதையும் அடி நீதானே
வர்ண கார்முகிலும் அது நீதானே
என் விழிகளை திருடிய வெண்ணிலவே
உள் காதலை சொல்லடி பெண்ணிலவே
..... காலங்கள் கடந்து போகின்றதே
என் ஜீவன் உனக்கென வாழ்கின்றதே
என் இதயம் நினைவில் ஏங்குதடி
உன்னுள் வாழ வலிகளை தாங்குதடி
மரணம் என்னை தழுவுமுன்னே
உன் மனதில் கொஞ்சம் இடம் தருவாய்.