என்ன செய்ய என்உயிர் நட்பே

நல்லவனாய் வாழ வழியில்லா உலகிலே
கெட்டவனாய்ச் சாக விருப்பமில்லை எனக்கு
என்ன செய்ய என்உயிர் நட்பே

எழுதியவர் : moorthi (2-May-15, 9:37 am)
சேர்த்தது : சுந்தரமூர்த்தி
பார்வை : 256

மேலே