ஒரு விழி மூடி, மறு விழி திறந்து

இதென்ன
ஒன்றாய் இமைக்காமல்
ஒரு விழி மூடி, மறு விழி திறந்து
அப்படி என்ன
அதிசயம் பார்க்குது இங்கே
வானம்
பகல், இரவு....

எழுதியவர் : அறவொளி (2-May-15, 11:17 am)
சேர்த்தது : அறவொளி
பார்வை : 91

மேலே