ஒரு தலைக் காதல்

வெளியில் சொல்ல
வெட்கமில்லை
ஒரு தலைக் காதல் தான்
காதலை அவள்
மறுக்கவும் இல்லை -- என்னை
மணக்கவும் இல்லை
அமிலம் வீசும் அளவுக்கு
குரோதமும் இல்லை..

என் கொள்ளுப் பேரனும்
காதலிப்பான்
வெள்ளை நிலாவை....

எழுதியவர் : அறவொளி (2-May-15, 11:20 am)
சேர்த்தது : அறவொளி
Tanglish : oru thalaik kaadhal
பார்வை : 82

மேலே