காட்டு மன்னா

கற்பாறை மேலமரக் காரணமேன் காட்டுமன்னா
சுற்றுமுற்றும் பார்த்திடவோ சொல்லிவிடு ! - முற்றுந்
துறந்தாயோ? காதலிலே தோற்றாயோ? உள்ளந்
திறந்தே அறிவித் திடு .

(படம்- வெங்கடேசன் முக நூல் )

எழுதியவர் : சியாமளா ராஜசேகர் (2-May-15, 11:46 am)
பார்வை : 108

சிறந்த கவிதைகள்

மேலே