ஒற்றை முத்தம் - பூவிதழ்

உனக்கும் எனக்குமான சண்டைகள்
பேச்சுவார்த்தை இன்றி தீர்க்கப்படுகிறது
கேட்காமலே கொடுக்கப்படும்
ஒற்றை முத்தத்தால் !

எழுதியவர் : பூவிதழ் (2-May-15, 1:43 pm)
பார்வை : 146

மேலே