அதி பதியார் சகியே

அதி பதியார் சகியே....?

வெண் -
மதி முக...
வதியே...!
என் -
விதி யதன்
கதியே...!
பெண் -
நதி யெனும்
ரதியே....!
உன் -
அதி பதியார்
சகியே....?

எழுதியவர் : இராக. உதய சூரியன். (3-May-15, 12:58 am)
சேர்த்தது : இராக உதய சூரியன்
பார்வை : 59

மேலே