போராளியாய் நாம்

ஒருமுறைதான்
வாழப்போகிறோம்!
அதுவும் அடிமை
வாழ்க்கையா?
வரலாற்றில் இப்படியொரு
பக்கங்கள் இனி வேண்டாம்!
இனிவரும் நாட்களாவது
போராடி பார்ப்போம் வா!
காலம் உன் கல்லறையில்
உரக்கச்சொல்லும்!
அமைதியாய் கடந்து
போங்கள்!
தாயகமண்ணை சுவாசித்து
கொண்டிருக்கிறான்!
இங்கே ஒரு
மாவீரன்!

எழுதியவர் : நா.காமராசன் மண்டகொளத்தூர (3-May-15, 9:52 am)
பார்வை : 52

மேலே