எழுதாப்பேனை

எழுத்தை சுரக்கா
எழுதுகோலுக்கு
பழுது பார்க்க
கொழுத்தும் தீயில்
பழுக்க வாட்டினால்
அழகாய் எழுதும்

எழுதியவர் : மன்னாரமுது அஹ்னப் (3-May-15, 1:08 pm)
பார்வை : 41

மேலே