தேவதையே

நான் நேசிக்கும் தேவதையே என்னன்பு உன் மனதிற்கு புரியவில்லையோ
இல்லை புரிந்த உன் மனதிற்கு என்னை பிடிக்கவில்லையோ
சொல்லடி மனம்திறந்து நீ மறுத்தால் போகுமடி என் ஜீவன் வான் பறந்து.