கன்னத்தில் முத்தம்

அவள் இதழ் தொட்ட
என் கன்னம் ஓழிந்து கொண்டன தாடிக்குள்...
மற்றொரு இதழ் தீண்டி விடாமல்...

எழுதியவர் : விக்னேஷ் (3-May-15, 2:42 pm)
Tanglish : kannathil mutham
பார்வை : 1280

மேலே