வெட்கம்

வெட்கத்தால் ஓடி ஒளிவது
சூரியனை கண்ட நிலவு மட்டுமல்ல...
உன்னை கண்ட நானும் தான்...

எழுதியவர் : நாகலட்சுமி (3-May-15, 9:08 pm)
சேர்த்தது : நாகலட்சுமி
Tanglish : vetkkam
பார்வை : 137

மேலே