உயிர் உள்ள வரை

நிலவின் மகளே பூவின் இதழே
தினம் உன்னை ரசித்து வந்தேன்
என் கண்ணின் இமையால் காதல்
துணிவில் உன் இதயத்தை திருட வந்தேன்
என் ஓர விழியால் அன்பு மழையில்
உனை நனைத்திட தவம் கிடந்தேன்
என் தவத்தின் பயணாய் உன்
இதயம் திறந்து காதல் மலரினை
கொடுத்து சென்றாய்.அன்பே
அதை உதிரவிடாமல் பாதுகாப்பேன்
என் உயிர் உள்ள வரை.

எழுதியவர் : கண்ணன் (3-May-15, 9:26 pm)
Tanglish : uyir ulla varai
பார்வை : 189

சிறந்த கவிதைகள் (இந்த வாரம்)

மேலே