தன்னவன்

தன்னை மறந்து
நிக்கும் பெண் ஒருத்தி
தன்னவன் தன்னருகில்
நிக்கையில்
தன்னையே மறந்து நிக்கிறாள்
இது அவளுடைய வேண்டா வெறுப்பா
அல்லது அவனைக் கண்டதும் குதுகலமா ?

எழுதியவர் : tharsi (3-May-15, 10:32 pm)
Tanglish : thannavan
பார்வை : 116

மேலே