சலனம்
சலனம்
"""""""""""'
எதார்ச்சையகாக எனது
நினைவுக்குழத்தில்
விழுந்த உனது ஞாபக கல்லின்
வீரியத்தில் """
எழுந்த சலசலப்புக்களும்!
ஒரு சிறுசட்டியில்
ஓடிக்கொதிக்கும் கோழிக்குழம்பின்
வாசனையும்"""
அதில் ஞாபகமான
பழைய நினைவுகளிள்........,,
எல்லாம் இருந்தும்
ஏதோ ஒன்று
இல்லாமல் போன வெறுமையும்!
தவறவிட்டதால்"""
ஏக்கங்கலும்,
ஏமாற்றங்கலும்,
காத்திருப்பின் நாகரிகம்""""
தவறாய் போக!
அவசரத்தில் வந்தவர்"""
அள்ளிக்கொண்டு போக!
மிஞ்சியிருந்த நிமிடங்கள்
என்னை ஏளனம் செய்கின்றன.
இந்த வலிசுமந்த மொளனத்தில்
எனக்குள்ளே பேசிக்கொண்டு,
எனக்கு தெரியாமல் சொரியும்
கண்ணீருக்கு பதில் சொல்ல
தெரியாமல்,
மூச்சையற்றபோது!
தற்செயலாக கேட்ட கொழுசின்
சினுங்களுடன்கூடிய,
குளியல் முடித்து வந்த,
இல்லாளின்!
கூந்தல் சாரல்களிளும்,
ஸ்பரிச தொடுகைகளிளும்,
சபலங்கள் கலைந்து"""
மீண்டும்ஒரு இயல்பு
நிலைமைக்கு,
கைபிடித்து அழைத்து வந்துள்ளதாக
உணரமுடிகிறது!!!
லாஷிகா
""""""""""""