அவளோடு பேசி

அவளோடு பேசி
பேசமுடியாத
ஒவ்வோர் கணமும்
மனம்
கவிதையில்
வாழ்கிறது.....

சங்கு
கழுத்தில்
மாங்கல்யம்
கட்டி....சங்கமித்த
தருணம்
தருமே
தினம்
சுகம்......

முதல்
முத்தம்
முதல்
யுத்தம்
இரண்டும்
ஒன்றே....எதிர்பாரா
இன்ப
துன்ப
அவஸ்தைகளே
என்னவளே......!?

கை கடிக்கும்
குழந்தை
முதல்.....
கால்விரல்
கோலமிடும்
குமரி என்றானது
வரை.....
நெஞ்சில்
விழுந்த
என் அன்பின்
நிஜம்
நீதானடி.....

எழுதியவர் : thampu (4-May-15, 1:22 am)
சேர்த்தது : தம்பு
Tanglish : avalodu pesi
பார்வை : 154

மேலே