காதல் தோல்வி

கண்ணெதிரே தோன்றினாள்
கயல் விழி பார்வையால்
கண் சிமிட்டும் நேரத்தில்
காதல் மொழி பேசினாள்
கார் வந்து நின்றதும்
கனப்பொழிதில் மறைந்தாள் ...

இன்றைய காதல் ?

எழுதியவர் : கவியாருமுகம் (4-May-15, 12:47 pm)
Tanglish : kaathala tholvi
பார்வை : 202

மேலே