அந்த காலம் இந்த காலம்

மானத்தை அடமானம்
வைக்காமல் பதவி இழந்தது
அந்த காலம் !

மானத்தை அடமானம்
வைத்து பதவி பெறுவது
இந்த காலம் !

எழுதியவர் : கவியாருமுகம் (4-May-15, 2:16 pm)
சேர்த்தது : கவியாருமுகம்
பார்வை : 491

மேலே