கண் முன்னால்
ஒரு பெண்னின் கண் முன்னால்..
எரிமலை வெடிச்சி சிதறினாலும் !
இடி வானத்தை இரண்டாக்கினாலும் !
வெள்ளம் கரை புரண்டாலும்..!
இது ஏன் வெள்ளை காக்கா மல்லாக்க பறந்தா கூட கல்லி வல்லி ( தூசி ) மாதிரி அவளுக்கு ....
ஆனால் ....
கண் முன்னாடி அடுப்பில் பொங்கி வழியும் பாலை கண்டால் ...
பொங்கி எழுவாள் ஒரு சராசரி பெண் .!
( காலையில் அடிப்பில் பாலை பொங்கவிட்டு
சிந்திசோம்லே )
-உன் மஜபா .