நினைவுகளை தாங்கி

நீயாக என் மனம் உரச
நானாக என் நாணம்
உனை வந்து தழுவ தனியாக
வாழ்கிறேன் நெஞ்சில் - உன்
நினைவுகள் தாங்கி

எழுதியவர் : துளசி (5-May-15, 5:29 pm)
பார்வை : 114

மேலே