காதலைப் புரிவோம் - 12177

ஐந்தறிவு ஜீவனுக்குள்ளும்
அன்பை விதைக்கும் காதல்
ஆறரிவு மனிதரை ஏன்
அலை பாய வைக்கிறது?

சுய கட்டுப் பாடு பறவைக்குண்டு
சுய கட்டுப்பாடு விலங்குக்குண்டு
சுயபுத்தி எல்லா உயிர்க்குமுண்டு

எனவே

புத்தியில் தெளிக இப்
பூவுலகில் காதல் காமமல்ல

எழுதியவர் : ஹரிஹர நாராயணன் (6-May-15, 10:58 am)
பார்வை : 71

மேலே