சுமையாகும் சுகம்

..."" சுமையாகும் சுகம் ""...

ஒளியும் ஒலியும் சேர்ந்து
வந்தால் பார்க்க பார்வை
என்றும் மறுப்பதில்லை !!

என் எழுத்தின் அச்சாணி
காதலோ கவிதையும்
தூரமில்லை !!
என் மாடத்தின் முழுமதி
கனவோ இரவுக்கு
தூரமில்லை !!

என் உயிருக்கு அருகாமை
இமையோ விழிகளுக்கு
தூரமில்லை !!
என் சண்டையின் சக்களத்தி
மோதலும் சிநேகத்தில்
தூரமில்லை !!

என் தாரை நிறைந்த வானம்
நிலவும் கவிஞனுக்கு
தூரமில்லை !!
என் உயிரின் நாடித்துடிப்பு
அவளேன் இதயத்துக்கு
தூரமில்லை !!

தாங்கிப்பிடிக்கும் ஆதாரம்
காதல் உலகத்திற்கு
ஆணிவேராம் !!
தன்னுடையதென்றே போராடும்
பார்வைக்கும் தெரியாத
ஆயுதமாம் !!

அன்பின் நேசத்தில் வந்தது
பணகுணசாதி தீயிலே வெந்தது
தியாகமாய் வேரூன்றி நின்றது !!!

என்றும் உங்கள் அன்புடன்,,,
அப்துல்ஹமீது(எ)சகூருதீன்...

எழுதியவர் : அப்துல்ஹமீது(எ)சகூருதீன்.. (6-May-15, 11:13 am)
பார்வை : 117

மேலே