கண்ணீர்

நெடுஞ்சாலைகளில்
கண்ணீர் சிந்தி செல்கிறாள்
காவிரித்தாய்!
மணல் கொண்டு செல்லும்
வாகனத்திலிருந்து!

எழுதியவர் : புஷ்பராஜ் (6-May-15, 9:08 am)
Tanglish : kanneer
பார்வை : 94

மேலே