அதிகமாய்

காவல் பொம்மைக்குக்
கூடுதல் பணி-
தொட்டில்குழந்தை மரத்தில்...!

எழுதியவர் : -செண்பக ஜெகதீசன். (6-May-15, 9:04 am)
சேர்த்தது : செண்பக ஜெகதீசன்
பார்வை : 95

மேலே