நல்வரவு - ப்ரியன்

என் வாழ்வின்
ஒற்றையடிப் பாதைகள்
விசாலமானது
உன்
வரவுக்குப் பின்...

படம் : நண்பன் குமாரவேல்

எழுதியவர் : ப்ரியன் (6-May-15, 8:33 am)
பார்வை : 138

மேலே