அன்பான தோழி

அன்பான தோழி என்னை விட்டு பிரிந்தால்
என்னாகுமோ என் நெஞ்சம்
வலி உண்டாகுமோ அதில் கொஞ்சம்.
படைத்து விட்டான் இறைவன்
பதுமைகளை உலகில்
துடிக்கிறதே தினமும் .....,
பல ஆண்களின் மனமும்.

எழுதியவர் : கண்ணன் (6-May-15, 7:15 am)
Tanglish : anpana thozhi
பார்வை : 263

மேலே