இன்றைய பாரதம்
இந்தியாவின் இன்றைய நிலைமையை யாரேனும் பார்திரோ ........?
ஆதாயத்தின் மீது பற்று கொண்டிருக்கும் அரசியல் வாதிகளை கண்டிரோ ...........?
வேலை இல்லா பதற்றம் ஒரு பக்கம் நிலவ
சாதி , மத வேறுபாடு களைவது எப்பொழுதோ ..........?
அன்று கிழக்கு இந்திய தொழிற்சாலை - நம்
பாரதத்தை ஆக்கிரமிப்பு செய்வதை கண்டிரே ...........!
இன்று மறைமுகமாக பன்னாட்டு தேசிய நிறுவனங்கள்
ஆக்கிரமிப்பு செய்வதை கண்டிரோ ............?
இன்றைக்கும் இந்தியன் பலரிடம் அடிமையாக இருப்பதை காணீரோ ......?
இன்றைய பாரதத்தின் நிலையை இப்பொழுது கண்டிரோ .......?
இதற்கெல்லாம் தீர்வு எப்பொழுது காண்பீரோ ...........?