அப்படியா

நுகர்வோர் நீதிமன்றத்தில்
அவனுக்கு
ஐந்து லட்சம்
நஷ்ட ஈடு. ..
என தீர்ப்பு இன்று..!
கேள்விப்பட்ட
நண்பனுக்கு
வயிற்றுப்போக்கு !

எழுதியவர் : கருணா (6-May-15, 10:02 pm)
Tanglish : appadiyaa
பார்வை : 165

மேலே