என் காதல்

பெண்ணே
காதல் எனக்கு தவம்...
இந்த காதலில் இன்று என்ன
உனக்கு ஆணவம் ,

நன் பார்த்த முதல் பார்வை
இன்று உன்னிடம் இல்லை !
உன் கண்கள் என்னை சோதிக்க நினைகின்றன,

நான் உன்னை மட்டுமே விரும்பிகிறேன்
என தெரிந்தும் - உன் மனது மீண்டும் மீண்டும்
அதற்கு ஆதாரம் தேடுகிறது !

இப்போது நான் என்ன செய்வது !

என் கண்களில் வழியும் கண்ணீரில் தான்
அதை நான் நிருபிக்க வேண்டும் என்றால்,
இதோ , ஒரு துளி,
சுவைத்து பார் - கண்டிப்பாக அது இனிப்பாக தான் இருக்கும்...........
அது தான் என் காதல்...................

என்றும் அன்புடன்
அ. மணி முருகன்

எழுதியவர் : (7-May-15, 2:25 pm)
சேர்த்தது : மனிமுருகன்
Tanglish : en kaadhal
பார்வை : 73

மேலே