உன் மௌனம்

மௌனத்தை சிலர் தவம் என்கிறார்கள்.
சிலர் விரதம் என்கிறார்கள்.
நான் மட்டுமே ஆயுதம் என்கிறேன்
என்னோடு நீ பேச மறுததிலிருந்து......

எழுதியவர் : parkavi (7-May-15, 6:02 pm)
Tanglish : un mounam
பார்வை : 231

மேலே