அலை

கடலின் நிரந்தர கண்கொள்ளா அழிச்சாட்டியம்
நிலம் புணர்ந்தும் திருப்தி அற்ற நிலை
நிம்மதி வேண்டி நித்தமும் பிதற்றி 'சுனாமி' கற்கும் கலை
மனிதரின் மோக மோப்பமதை விலை பேசும் அலை

எழுதியவர் : கிருஷ்ணன் மகாதேவன் (8-May-15, 8:12 am)
சேர்த்தது : கிருஷ்ணன் மகாதேவன் (தேர்வு செய்தவர்கள்)
Tanglish : alai
பார்வை : 69

மேலே