நீயே சொல்

அட என்ன சொல்லி புரியவைப்பேன்
என் இதயத்திற்கு ...
நித்தமும்
உன் நினைவோடே துடிக்கிறதே ..!
உன் நினைப்பை நிறுத்திவிடவா..?
இல்லை
என் துடிப்பை நிறுத்திடவா..?

எழுதியவர் : கவிபாரதி (8-May-15, 8:42 am)
சேர்த்தது : கவி பாரதி
Tanglish : neeye soll
பார்வை : 148

மேலே