மறந்தும் மறக்கவில்லை

மறந்து விட்டேன்

நீ

திட்டியதையும் ,
ஏமாற்றியதையும் .....


மறக்கவில்லை

உன்னையும்
உன் நினைவுகளையும்.....

எழுதியவர் : விக்னேஷ் குமார் (8-May-15, 11:40 am)
பார்வை : 885

மேலே