அடையாளமும் ஆதரிசமும்
அடையாளத்தையே தேடி அலைகிறவர்கள்
ஆதரிசத்தை மறந்து திரிகிறவர்கள்
ஆதரிசத்தை நெஞ்சில் ஏந்தி நடப்பவனை
சமூகமும் உலகமும் அடையாளம் கண்டு கொள்ளும்
__கவின் சாரலன்
அடையாளத்தையே தேடி அலைகிறவர்கள்
ஆதரிசத்தை மறந்து திரிகிறவர்கள்
ஆதரிசத்தை நெஞ்சில் ஏந்தி நடப்பவனை
சமூகமும் உலகமும் அடையாளம் கண்டு கொள்ளும்
__கவின் சாரலன்