வாழ்த்துதே வாழ்கவே

வாழ்த்துதே வாழ்கவே..!

தண் ஆலயம் வந்தவர்கே
ஆன்ம லயமாகுந் தெய்வம்....! என்னுள் லயமதை யாக்கியே
பொன் தனிலாடிப் புதுகளிப்
பெய்திடுங் கதிரெனச் செய்திட... தன்னே ரிலாதேரினி லேறியே வந்தெனில் வாழ்த்துதே வாழ்கவே.!

எழுதியவர் : இராக. உதய சூரியன். (9-May-15, 10:52 pm)
சேர்த்தது : இராக உதய சூரியன்
பார்வை : 928

மேலே