என் உணர்விலும் நீ

நேற்று நீ கொடுத்த முத்தம் லேசாக வலித்தது.,
பின் தான் உணர்தேன் கடித்தது கொசு என்று
உன் நினைவில் வாழும் என்னக்கு
என் உணர்வில் கூட
உன் நினைவுகள் தான் அன்பே.....

எழுதியவர் : ஸ்ரீகாந்த் (6-May-11, 5:20 pm)
சேர்த்தது : mesrika
பார்வை : 395

மேலே