என் அம்மா

பாவி என்றிருந்தேன்.நான் செய்த
புண்ணியத்தின் அடையாளமே !
தெய்வம் உண்டா என்ற
கேள்விக்கு நீ தான் என்
விடையாகுமே !
மழை பெய்கிறதென்றால்
அம்மா நீ மண்ணில்
இருப்பதால் தான்.

எழுதியவர் : தேவிபாபு (10-May-15, 5:59 pm)
சேர்த்தது : தேவிபாபு
பார்வை : 224

மேலே