ஓ இதயமே

ஓ இதயமே...
நானும் கொடுமைக்காரன்தான்
ஆம்
உன்னை துடிக்கவிட்டு
உயிர் வாழ்கிறேனே...

எழுதியவர் : மணி அமரன் (11-May-15, 4:12 pm)
Tanglish : o ithayame
பார்வை : 151

மேலே