உன் பார்வை படும் நேரம்

உன் பார்வை படும் நேரம்
எனது இதயம் தொடும் வேகம்
நான் நினைத்தது எல்லாம் மறக்கும்
இதழ் ஓசையை இசையென கேட்கும்
இனி உன்னிடம் நானே மயக்கம்

எழுதியவர் : சிவசூர்யா (11-May-15, 9:59 pm)
பார்வை : 142

மேலே