என் கனவுகன்னி

வெண்பாலில் சிரிது காபி தூளை கலந்தது போல்
உன் நிறம்...

நீ சிரித்தால் பாலைவனத்தில் ஏரிகற்கள் விழுந்த்துப் போல்
உன் கண்ண்க்குழி..

உன் வரிசையில் கூடுதலாக ஒரு பல்
மொத்தத்தில் அழகு என்றால்
பெண் தான்
அது நீ தான் .
இப்படிக்கு
உன்
ச.முருகன்

எழுதியவர் : ச.முருகன் (6-May-11, 8:57 pm)
சேர்த்தது : Murugan.S
பார்வை : 556

மேலே