சாமியோ சாமி
நான் காதலிக்கும்
பெண் என்னை
பார்ப்பதே இல்லை..
ஏனோ
தெரியவில்லை...
அவளுக்கு உடனே
திருமணம் நிச்சயம்
ஆகிவிடுகிறது...
எனக்கு நானே யோசிக்கிறேன்..
ஒருவேளை என்னக்கு சாமியார் ஆகிற
யோகமிருக்கிறதோ!!!
வேண்டாம் வேண்டாம்
சாமியார் ஆகவும் வேண்டாம்
சன் TV யில் வரவும் வேண்டாம்!!!
ஜஸ்ட் for டைம் பாஸ்